லால்பேட்டை முபாரக் முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் புதிய ஜெனரேட்டர் ( மின் இயக்கி ) துவக்கம் திங்கள் கிழமை மாலையில் நடைபெற்றது ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மௌலானா ஏ .நூருல் அமீன் ஹஜ்ரத் புதிய ஜெனரேட்டர் ( மின் இயக்கியை ) பட்டன் அழுத்தி இயக்கிவைத்தார்
இந்நிகழ்ச்சியில் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி ,நிர்வாகிகள் ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகிகள் ,உலமாக்கள் ஜமாஅத்தார்கள் பங்கேற்றனர்.
மஸ்ஜிதுக்கு சொந்தமாக மின் இயக்கியை வாங்க உதவிகள் புரிந்த பிரமுகர்களுக்கும் ,வெளிநாடு வாழ் லால்பேட்டை நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .