தலைவர் சென்னை விழாவில் புகை பிடிப்பதால் .. என்ன பாதிப்பு ...என்று பேசிய பேச்சு என் காதில் ஒலித்து கொண்டே இருந் தது ,
.மாவட்ட நிர்வாகிகள் ...திரு .s .சுந்தர மூர்த்தி .c .p . ரமேஷ் திரு .RC .சேகர் சந்தித்து ..அவர்களை புகை பிடிப்பதை ..கைவிட வலி உறுத்தி ஒரு... மோட்டார் சைக்கிள் பிரச்சார பேரணி நடத்தலாம் ,,என்று கூறினேன் ...அவர்களும் மீஞ்சூர் ஒன்றியத்தின் சார்பில் ,,உள்ள நிவாகிகள் ,