சென்னை: சென்னை மண்டலத்தில் 2014-ல் இலக்கை விட அதிகளவில் பாஸ்போர்ட் தரப்பட்டுள்ளது. 3 லட்சத்து 86 ஆயிரத்துக்கு பதில் 3.90 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல் அளித்துள்ளார். பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் 2 மாதத்தில் செயல்பட தொடங்கும் எனவும், இ-பாஸ்போர்ட் முறையை அமல்படுத்துவதில் தீவிரம் எனவும் செந்தில் பாண்டியன் தகவல்