”நச்” கதாப்பாத்திரங்கள்... ”நச்” வசனங்கள்....
மரணப்படுக்கையில் பீஷ்மர்..
கர்ணா... மாவீரன் நீ... ஒன்றுமே அறியாதவன் துரியோதனன்... நாங்கள் எல்லோரும் போரில் மடிந்தாலும், கடைசி வரை அவனோடு இருந்து வழி நடத்த உன்னை போல் ஒருவர் தேவையென்றே, உன்னை ஒதுக்கி வைத்தது போல் நடித்தேன்... மன்னித்து விடு.