முஸ்லிம்களின் திருமண சட்டத்தை மாற்றினால் தான் GSP கிடைக்கும் என்று சொல்லும் ஐரோப்பிய அரசு மலையக மக்களுக்கு 1000 ரூபா கொடுக்க வேண்டும், மற்றும் வீடு கல்வி போன்ற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும். அப்படி கொடுக்காவிட்டால் GSP தருவதில் சிக்கல் உண்டு என்று ஏன் சொல்லவில்லை என ஜேர்மனிய Kassel மாநகரசபை The foreigners' advisory council அங்கத்தவர் அனஸ்லி ரட்ணசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.