எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது.தேசப்பதுகாப்பு மற்றும் நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று க்கேட்டுக் கொள்கிறேன்.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஒன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது