பத்திரிகைகள் மற்றும் செய்தியாளர்கள் கவனத்திற்கு :-
===============================================
இன்று (02.01.15) காலை முதல், வேலை நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தென் கொரிய நிறுவனமான NVH India Auto Parts Pvt Ltd -ல் தொழிலாளர்கள் ULF சங்கம் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் தொழிலாளர்களை தென் கொரிய அதிகாரிகள் தாக்கும் காட்சிகளையும், மிரட்டும் காட்சிகளையும் கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
தமிழக அரசே ! கொத்தடிமை கூடாரமா ஸ்ரீபெரும்புதூர் ?
மோடி அரசே ! இது தான் உங்கள் "MAKE IN INDIA" திட்டமா ?
தொழிலாளார் நலத்துறையே ! உடனே நடவடிக்கை எடு !