கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?கர்ப்பக் காலத்தில翻訳 - கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?கர்ப்பக் காலத்தில日本語言う方法

கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய

கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?

கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்?

கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?

கர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது?

கர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?

பிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

கருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?

- இவை தவிர, மக்கள் மனத்தில் எழும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

நூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார். - See more at: http://www.noolulagam.com/product/?pid=2656#sthash.g41Hfs1I.dpuf
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
Karuttarippatarkuどのように取得する準備ができ、妊娠中に、どのようなテストが実施されるべきである!妊娠の問題の母親、何ですか?妊娠優しい食事はありますか?性交中に妊娠ができますか?取られるべき注意事項配信時間、?想像と全く近代的な治療法がない、何?-に加えて、この本は、人々の心の中に生じた多くの質問に回答しています。著者は、博士jeyaraniカマラジ、臨床試験の第1のスコアは看護度(tijio)tankappatakkakam受信者の女性のための博士perratark anantaccari賞です。一緒に彼女の夫と、博士カマラジは指定された子との性的療法、およびカウンセリングをpiracnaikalukkuc。チェンナイでは、性的医学のインド工科大学は、組織のディレクターです。http://www.noolulagam.com/product/?pid=2656#sthash.g41Hfs1I.dpuf: -でもっと見ます















翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2024 I Love Translation. All reserved.

E-mail: