.
இன்றைய படங்கள்
இன்றைய சிறப்பு படங்கள்
சினிமா
.
சன் செய்திகள் (Live)
செய்திகள்
மூவிஸ் ட்ரெய்லர்
சொல்லுங்கண்ணே சொல்லுங்க
இன்றைய ராசி பலன்
மூலிகை மருத்துவம்
குட்டீஸ் சுட்டீஸ்
கொஞ்சம் நடிங்க பாஸ்
சினிமா
கோலிவுட்
கிசு கிசு
ட்ரெய்லர்
விமர்சனம்
நேர் காணல்
கோடம்பாக்கம் கோடங்கி
கோலிவுட் மூவி கேலரி
கவர்ச்சி
கல்வி
ஜோதிடம்
ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
ராகு கேது பெயர்ச்சி பலன்
திருமண பொருத்தம்
2016-விசேஷங்கள்
பரிகாரங்கள்
கேள்வி & பதில்கள்
ஆன்மீக அர்த்தங்கள்
ஆன்மிகம்
வழிபாடு முறைகள்
ஆன்மீக செய்திகள்
ஆலய தரிசனம்
அபூர்வ தகவல்கள்
ஆன்மீக அர்த்தங்கள்
ஆன்மீகம் தெரியுமா?
ரமலான் சிறப்பு பகுதி
மாவட்டம்
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
திருச்சி
திருநெல்வேலி
சேலம்
ஈரோடு
திருப்பூர்
வேலூர்
தூத்துக்குடி
புதுச்சேரி
திருவாரூர்
மேலும்
மருத்துவம்
அந்தரங்கம்
ஆலோசனை
உடல்நலம்
இயற்கை மருத்துவம்
ஆரோக்கியம்
மூலிகை மருத்துவம்
குழந்தை வளர்ப்பு
இயற்கை உணவு
டயட்
சமையல்
(அ)சைவம்
இயற்கை
கார வகைகள்
பலகாரங்கள்
பொரியல்
ஐஸ் கீரிம்
சூப்
இனிப்பு
கோடைக்காலம்
செட்டிநாட்டுச் சமையல்
மகளிர்
அழகு குறிப்பு
நேர்காணல்
ஷாப்பிங்
யோகா
சிறப்பு கட்டுரைகள்
வீட்டு குறிப்புகள்
சமையல்
கர்ப்பகாலம்
பியூட்டி பார்லர்
சுயத்தொழில்
சுற்றுலா
உலக தமிழர்
சிறப்பு பகுதி
பீட்டர் மாமா
வேலைவாய்ப்பு
ஸ்பெஷல்
நம்பினால் நம்புங்கள்
வார இதழ்கள்
வசந்தம்
வெள்ளி மலர்
ஆன்மிக மலர்
ஜோதிட சிறப்பு மலர்
தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்உலகம்அறிவியல்சென்னைவர்த்தகம்விளையாட்டுதொழில்நுட்பம்மாவட்டம்
முகப்பு▶இந்தியா▶செய்திகள்சென்னை-மைசூரு இடையே புல்லட் ரயில் சேவை துவங்க ஆய்வு
Date: 2016-07-25@ 01:16:47
பெங்களூரு: சென்னை-மைசூரு இடையே புல்லட் ரயில் சேவை துவங்க ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்தார். பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் யஷ்வந்த்பூர் - எலகங்கா மற்றும் எலகங்கா- சன்னசந்திரா வரை இரு வழி ரயில்பாதைகள் அமைப்பதற்கான பணியை மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில்,நாட்டில் மிகவும் முக்கியமான நகரங்களாக இருப்பது மைசூரு மற்றும் சென்னை நகரமாகும். இந்த இரு நகரங்களில் இடையே புல்லட் ரயில்சேவை தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.