தமிழக விவசாயி களுக்கு உதவி புரியாத மத்திய அரசை கண்டித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் திருச்சி மாம்பழச் சாலை காவிரி ஆற்றில் மரணக்குழியில் அமர்ந்து போராட்டம்