அன்பின் பலம் !!!
நான் என்னை மட்டும்
காதலித்த போது
பலருக்கு என்னை
ஏன் பல சமயங்களில்
எனக்கு என்னையே
பிடிக்காமல் கூட இருந்தது உண்டு !!!
இன்று அனைவரையும்
விரும்ப காதலிக்க
தொடங்கிய பின்
என்னை எனக்கே
பலருக்கு என்னை
விரும்ப வாய்ப்பளித்தேன் !!!
வியந்தேன்
அனைவரின் பாசத்தால் !!!
திக்குமுக்காடுகிறேன்
பாச மழையால் !!!
அனைவரிடமும் அன்பை செலுத்தங்கள் !!!
மிரட்சி அடைவீர்கள் !!!
(). (). (). (). () ---------- (). (). (). (). ()
மஞ்ஷா விக்ரம்